தேவை யான பொருட்கள்
- பால் பாக்கெட் - 1
- சின்ன கரண்டி சர்க்கரை - 1
- அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டுகொதிக்க விடவும்
- நாற்பது நிமிடம் குறைந்த flameஇல் வைத்து கிளறவும்.(கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் ).
- பால் கெட்டியாவது போல் தோன்றும்
- அதன் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் .
- எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்.
- தம்பாலத்தில் சிறிது நெய் தடவி கிளறியதை கொட்டவும்
- சிறிது நேரம் ஆற விட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளலாம்.
- சுவையான் தித்திக்கும் பால் கோவா தயார்
- இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்