Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts
Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts

Sunday, November 1, 2009

இனிப்பு வகைகள்-திரட்டிப்பால்

பால் அல்வா - (திரட்டிப்பால்)

தேவையான பொருட்கள் :
==========================
பால் - ஐந்து கப்
லெமன் ஜூஸ் - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - முக்கால் கப்
நெய் - இரண்டுடேபிள்ஸ்பூன்
ஏலாச்சி பொடி - ஒருசிட்டிகை


செய்முறை:

  • அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டுகொதிக்கவிடவும்
  • மூன்று நிமிடம் கழித்து லெமன் ஜூஸ் விடவும்
  • பால் திரிந்து தண்ணீர் தனியாக வரும்
  • தண்ணீரை வடி கட்டவும்
  • அப்படி வந்ததும் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்
  • எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்.
  • தாம்பாலத்தில் சிறிது நெய் தடவி கிளறியதை கொட்டவும்
  • சிறிது நேரம் ஆற விட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளலாம்.
  • சுவையான் தித்திக்கும் பால் திரட்டிப்பால் தயார்
  • இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்


Saturday, October 31, 2009

ஸ்வீட் - இனிப்பு வகைகள்

பால் கோவா

தேவை யான பொருட்கள்
  • பால் பாக்கெட் - 1
  • சின்ன கரண்டி சர்க்கரை - 1
செய்முறை:

  • அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டுகொதிக்க விடவும்
  • நாற்பது நிமிடம் குறைந்த flameஇல் வைத்து கிளறவும்.(கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் ).
  • பால் கெட்டியாவது போல் தோன்றும்
  • அதன் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் .
  • எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்.
  • தம்பாலத்தில் சிறிது நெய் தடவி கிளறியதை கொட்டவும்
  • சிறிது நேரம் ஆற விட்டு விரும்பிய வடிவத்தில் வெட்டி கொள்ளலாம்.
  • சுவையான் தித்திக்கும் பால் கோவா தயார்
  • இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்


Warning

Protected by Copyscape Plagiarism Check Software