Sunday, November 1, 2009

காரவகைகள்

புழுங்கல் அரிசி தட்டை

தேவை யான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 4 கப்
வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு - 1/4 கப்

வெண்ணை - 100 g
ஊறிய கடலை பருப்பு - 4 கப்
காரப் பொடி - 1 ஸ்பூன்
எள் , சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையானது
எண்ணெய் - 1/2 litre
சோடா உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை

  • அரிசியை ஊரவைத்து அரைத்துக் கொள்ளவும்
  • வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு பொடி , ஊறிய கடலை பருப்பு,காரப் பொடி, எள் , சீரகம்,கறிவேப்பிலை,உப்பு - தேவையானது ,வெண்ணை இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்
  • சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்
  • தட்டியவற்றை எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
நோட்:
  • உளுத்தம்பருப்பை வெறும்வாணலியில் வறுக்க வேண்டும்
  • சோடா உப்பு , வெண்ணை இவற்றை பேஸ்ட் போல் செய்துகொண்டு பின் மாவினை கலந்தால் கரகரப்பாக இருக்கும்
இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்

1 comment:

Warning

Protected by Copyscape Plagiarism Check Software