தேவையான பொருட்கள்
பச்சரிசி – ½ kg
புழுங்கல் அரிசி – ½ kg
செய்முறை
- அரிசியை 1 மணி நேரம் ஊற போடவும்
- நிழலில் உலர்த்தவும்
- ஈரபதத்துடன் எடுத்தது மெசினில் நைஸாக அரைக்கவும்
- இந்த மாவை ஒருகாட்டன் துணியில் கட்டவும்
- துணியில் கட்டிய மாவைஇட்டிலி போன்று ஆவியில் வேகவைக்கவும்
No comments:
Post a Comment