Sunday, November 1, 2009

வசம்பு பொடி

குழந்தைகளுக்கு - வசம்பு பொடி

தேவையான பொருட்கள்
ஓமம் – 100 கிராம்
வசம்பு – 100 கிராம்
சுக்கு – 25 கிராம்
பெருங்காயம் – 25 கிராம்

செய்முறை

  • மேற் சொன்ன பொருட்களை கருக வறுத்து பொடி செய்து கொள்ளவும்

நோட்:
குழந்தை குளித்த பின் 1/4 டீஸ்பூன் தண்ணீரில் கலந்து கொடுக்கவும்

No comments:

Post a Comment

Warning

Protected by Copyscape Plagiarism Check Software