மோர்சாறு
தேவையான பொருட்கள்
கடுகு – ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 3
மோர் – 2 கப்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
கறிவேப்பிளை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – ½ டீஸ்பூன்
செய்முறை
- கடுகு , உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தல் , வெந்தயம் இவற்றை பொன் நிறமாக வறுத்து அரைத்து கொள்ளவும்
- அரைத்த கலவை மோரில் கலக்கவும்
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- எண்ணெயில் கடுகு, மஞ்சள் பொடியை பொறித்து மோரில் கலக்கவும்
- சிறிது கொத்தமல்லி , கறிவேப்பிளை போடவும்
- சுவையான மோர்சாறு ரெடி
நோட்:
இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
No comments:
Post a Comment