தேவையான பொருட்கள்
மாவு இஞ்சி –
சர்க்கரை –
மைதா மாவு - சிறிது
நெய் –
பாதாம் – 2
முந்தரி – 2
செய்முறை
- மாவு இஞ்சியை நன்றாக அரைக்கவும்
- சர்க்கரை கம்பி பாகு போல காய்ச்சவும் ( 1 கப் இஞ்சி கலவைக்கு 2 கப் சர்க்கரை தேவை)
- அரைத்த இஞ்சியை அந்த சர்க்கரை பாகில் போடவும்
- சிறிது மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்
- ஒரு தட்டில் நன்றாக நெய்யை தடவி கலவையை கொட்டவும்
- சிறிது நேரம் ஆறவிடவும்
- விரும்பிய வடிவில் அதை வெட்டவும்
- ஆறியவுடன் சிறிதாக நறுக்கிய பாதாம் , முந்திரி போட்டு அலங்கரிக்கலாம்
- சுவையான இஞ்சி மரப்பா ரெடி
சர்க்கரை பாகு செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு சிறிது தண்ணீர்
ஊற்றவும்
- அடுப்பில் வைக்கவும்
- கலறிகொண்டே இருக்க வேண்டும்
- சர்க்கரை நன்கு கரைந்த சிறிது நிமிடத்தில் கம்பி பாகு வந்துவிடும்
நோட்:
இஞ்சி மரப்பா is good for the all kinds of Digestive Problems
No comments:
Post a Comment