கோதுமை மாவு அப்பம்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
அரிசி மாவு – ¼ கப்
வெல்லம் -1 1/2 கப்
எண்ணெய் – ½ லிட்டர்
எலாச்சி பொடி – 1 டீஸ்புன்
தேங்காய் – ¼ கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை
- கோதுமை மாவு ,அரிசி மாவு , வெல்லம் , எலாச்சி பொடி,தேங்காய் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும்
- சிறிய குழிகரண்டியால் அந்த மாவினை சூடு எண்ணையில் விடவும்
- பொன் நிறமாக வந்தவுடன் எடுக்கவும்
- சுவையான கோதுமை அப்பம் தயார்
No comments:
Post a Comment