சீஸ் உருளை சில்லி ரோஸ்ட்
தேவையான பொருட்கள்உருளைகிழங்கு- ½ kg
சீஸ் துருவல் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
மிளகு தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையானது
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
- உருளைகிழங்கை தோல் சீவி சற்று கனமான துண்டுகளாக வட்டமாகநறுக்கவும்
- மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால் பதமாக வேக வைக்கவும்
- பச்சை மிளகாய் , கொத்தமல்லி இரண்டையும் சிறிதாக நறுக்கவும்
- சீஸ் துருவல் , மிளகு தூள், உப்பு தேவையானது அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்
- ஒவ்வொரு உருளை துண்டுகளில் இந்த சீஸ் துருவலை பரவலாக வைக்கவும்
- தோசை கல் காய்ந்தவுடன் சீஸ் துருவல் மேல்புறமாக இருக்குமாறு வைக்கவும்s
- சுற்றிலும் சிறிது வெண்ணெய் பரப்பி நன்கு வெந்ததும் எடுக்கவும்
good one..What kindda cheese?
ReplyDeletethanks ammu,
ReplyDeleteany cheese which can be grated can be used (amul cheese will be better)